அஸ்வினை 3வது டெஸ்டில் பெஞ்ச்சில் அமர வைக்கலாம் என புஜாரா கூறியுள்ளார்
By Manigandan K T Dec 10, 2024
Hindustan Times Tamil
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு திரும்பிய அஸ்வின், முதல் இந்திய இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்தார்
1 விக்கெட் வீழ்த்தினார்
முதல் டெஸ்டில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 2வது டெஸ்டில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை
ஹர்ஷித் ராணாவுக்கு இந்தியா மற்றொரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும், காபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர்கள் செய்யக்கூடிய மாற்றம் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை மீண்டும் கொண்டு வருவதாக இருக்கலாம் என்றும் புஜாரா கூறியுள்ளார்
முதல் டெஸ்டில் ஜெயித்த இந்திய அணி, 2வது டெஸ்டில் தோல்வி அடைந்தது