கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் விவரம்!

By Marimuthu M
Apr 06, 2024

Hindustan Times
Tamil

நடிகர் விஜய் படம் ஒன்றுக்கு ரூ.250 கோடி சம்பளம் பெறுகிறார். 

நடிகர் அஜித் குமார் படம் ஒன்றுக்கு ரூ.163 கோடி சம்பளம் பெறுகிறார். 

நடிகர் ரஜினிகாந்த் படம் ஒன்றில் நடிக்க ரூ.150 கோடி சம்பளம் பெறுகிறார். 

நடிகர் கமல்ஹாசன் படம் ஒன்றில் நடிக்க ரூ.100 கோடி சம்பளம் பெறுகிறார்.

நடிகர் சூர்யா படம் ஒன்றில் நடிக்க ரூ.60 கோடி சம்பளம் பெறுகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் படம் ஒன்றில் நடிக்க ரூ.55 கோடி சம்பளம் பெறுகிறார்.

நடிகர் தனுஷ் படம் ஒன்றில் நடிக்க ரூ.50 கோடி சம்பளம் பெறுகிறார். 

அதன்பின், கார்த்தி ரூ.28 கோடியும், சிம்பு ரூ.25 கோடியும், விஷால் ரூ.25 கோடியும் சம்பளம் பெறுகிறார்கள். (Source:MovieCrow)

 ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!