இரவில் தாமதமாக தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்

By Divya Sekar
Jan 20, 2024

Hindustan Times
Tamil

இரவில் தாமதமாக தூங்குவது உடலை மோசமாக பாதிக்கும்

 நோயதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும்

மிகவும் தாமதமாக தூங்குபவர்கள் வழக்கமான ஆயுள் காலத்தை விட, இளம் வயதிலேயே இறந்து விடுகிறார்கள்

உடல் பலவீனமாகி விடும்

மன அழுத்தம் ஏற்படும்

இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது

இரவில் தாமதமாக தூங்குவது நீரிழிவு நோயின் அபாயத்தை 19% அதிகரிக்கும்

இது டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும்

மன ஆரோக்கியத்தை பாதிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி