சீரகம் அதிக சாப்பிடுவது நல்லதுதான்

By Pandeeswari Gurusamy
Jan 06, 2024

Hindustan Times
Tamil

ஆனால் அதிகம் சாப்பிட்டால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மயக்கம் மற்றும் குமட்டலை ஏற்படுத்தி விடும்.

pixa bay

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தின் போது அதிக உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பால் சுரப்பை பெருமளவில் குறைத்து விடும். 

உடலில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென்று பாதியாக குறைத்துவிடும்

Cooking Tips : மெழுகுவர்த்திகள் அதிக நேரம் எரிய வேண்டுமா? பாகற்காய் பழுக்காமல் இருக்க என்ன செய்வது? – இதோ பல டிப்ஸ்!