அளவுக்கு அதிகமா காபி குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!
Pexels
By Pandeeswari Gurusamy Aug 06, 2024
Hindustan Times Tamil
தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்படலாம்.
Pexels
இரைப்பை பிரச்சினைகள் உருவாகும்.
Pexels
பதட்டமான உணர்வுகள் எழும்
Pexels
பலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும்.
Pexels
கணைய புற்றுநோய்க்கு காரணமாகலாம்.
Pexels
மாரடைப்பு அதிகரிக்கும்
Pexels
கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் போது பிறப்பு குறைபாடுகளை ஏற்படலாம்.
Pexels
கருச்சிதைவுகளை ஏற்படுத்தும்
Pexels
கொலஸ்ட்ராலை அதிகரிக்குலாம்.
Pexels
பொறுப்பு துறப்பு: இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
Pexels
கொத்தமல்லியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்து கொள்ளலாம்