இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Apr 05, 2024

Hindustan Times
Tamil

பால் நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவுகிறது.

pixa bay

ஆனால் பாலை இரவில் குடிப்பதால் சில தீமைகள் ஏற்படுகிறது. அதுகுறித்து பார்ப்போம்.

pixa bay

வாயு பிரச்சனை ஏற்படலாம்

pixa bay

வயிறு உப்பிசம் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

இரவில் பால் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

pixa bay

இரவில் பால் குடிப்பதால் பற்கள் சேதமடையலாம்.

pixa bay

காலையில் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

pixa bay

தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.

pixa bay

ஒவ்வாமை அபாயம் உள்ளது. 

pixa bay

பால் நல்லது என்றாலும் அதை காலையில் குடிப்பது நல்லது.

உருளைக்கிழங்கின் நன்மைகள்