அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், கடந்த வருடம் எஸ்.எஸ். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய இரண்டாவது கணவர் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே நினைவு கூறலாம். ( photo credit: manasimaheshphoto)