ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். 

By Kalyani Pandiyan S
Oct 16, 2023

Hindustan Times
Tamil

கடைசியாக இவர் ப்ரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். 

கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 

கன்னடத்தில் விஷ்ணு ப்ரியா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். 

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இவரை 7.6 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடருகிறார்கள். 

புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன!

சும்மா கமகமன்னு ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பாத் செய்வது எப்படி?