பப்பாளி சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்

By Divya Sekar
Jan 14, 2024

Hindustan Times
Tamil

வயோதிக தோற்றத்தை தாமதப்படுத்துகிறது

சரும பரராமரிப்புக்கு உதவுகிறது

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உடல் எடை குறைக்க உதவுகிறது

இதயத்துக்கு இதமானது

அழற்சியை தடுக்கு எண்சைம்கள் மற்றம் வேதிப்பொருட்கள் உள்ளன

பப்பாளியில் உள்ள நார்ச்சத்துக்கள், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

செரிமானத்துக்கு உதவுகிறது

வைட்டமின் சி சத்து பப்பாளியில் நிறைந்துள்ளன

கண் ஆரோக்கியத்துக்கு நல்லது

Stress Management:  மன அழுத்தத்தால் அவதியா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க!

pixa bay