ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்

By Pandeeswari Gurusamy
Feb 22, 2024

Hindustan Times
Tamil

பாலிவுட்டிற்கும் கிரிக்கெட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கிரிக்கெட் துறையில் நேரடியாக தொடர்புடையவர்கள்.

அவர்களில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா முக்கியமானவர்

சிம்லாவில் பிறந்தவர் ப்ரீத்தி  ஜிந்தா

அழகான பாலிவுட் நடிகையான இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர்

இதுவரை பஞ்சாப் ஒருமுறை கூட சாம்பியன் ஆகவில்லை, ஆனால், மனம்தளராமல் தனது அணியை ஊக்கப்படுத்தி வருபவர்

ஹிந்தி ஹிட் படங்களில் நடித்த ப்ரீத்தி, ரசிகர்களை சம்பாதித்தவர்.

ஐபிஎல் போட்டியின் போது, ​​பஞ்சாப் கிங்ஸ் அணியின் அனைத்து போட்டிகளிலும் ப்ரீத்தி மைதானத்தில் இருப்பார்.

ப்ரீத்தியின் கணவர் பெயர் ஜீன் குட்எனஃப். அவர் ஒரு அமெரிக்கர். 

ப்ரீத்திக்கு 49 வயது. இன்னும் அவர் ஃபிட்டாக இருக்கிறார்.

சோப்பில் TFM என்றால் என்ன?