கர்ப்பிணிகளே உங்கள் சருமத்தை பளபளப்பாக்க வேண்டுமா.. இந்த விஷயங்களில் கவனமா இருங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 05, 2024

Hindustan Times
Tamil

கர்ப்பிணிகள் தங்கள் சருமத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்-

pixa bay

முகத்தையும் உடலையும் நன்றாக கழுவவும்

pixa bay

சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க, காலையிலும் இரவிலும் மாய்ஸ்சரைசரை தடவலாம்.

pixa bay

 சருமத்தை சுத்தம் செய்ய இயற்கையான முறையில் வாரத்திற்கு ஒருமுறை ஸ்க்ரப் செய்யலாம்.

pixa bay

தினமும் சன்ஸ்கிரீன் தடவவும்

pixa bay

சரிவிகித உணவை உண்ணுங்கள்

pixa bay

சியா விதை தருகின்ற நன்மைகள்