கர்ப்பத்தின் அறிகுறிகள்

கர்ப்பத்தின் அறிகுறிகள்

By Aarthi V
March 17 2023

Hindustan Times
Tamil

பெண் கர்ப்பம் அடைந்து இருக்கிறார் என்பதை சொல்வதே அவரின் மாதவிடாய்யை தவறவிடுவது

ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மார்பக அளவு அதிகரிக்கும்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு சில உணவுகளை சாப்பிட ஆசை இருக்கும்.  அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவு திடீரென அதிகரிக்கிறது

கர்ப்ப காலத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, தலை வலியுடன்,எரிச்சல் இருக்கும்

கர்ப்பமான  பெண் சாப்பிட்டவுடன் வாந்தி வரும். சில பேருக்கு சமையல் வாசனை பிடிக்காது

கர்ப்ப காலத்தில் முன்பை விட அதிகமாக  சிறுநீர் வரும்