கசகசா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்
By Divya Sekar
Nov 23, 2024
Hindustan Times
Tamil
கசகசா விதைகளில் ஜிங்க் உள்ளது
ஆரோக்கியத்திற்கு நல்லது
இது தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் உள்ளன
தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன
இவற்றை பாலுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க உதவும்
மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தடுக்கலாம்
கசகசா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது
பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கிறது
பப்பாளியை உங்கள் சருமத்தில் நேரடியாக பயன்படுத்துவதால் நிகழும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்