பொன்னியின் செல்வன் நாவலுக்கு பிறகு கட்டாயம் படிக்க வேண்டிய டாப் 6 வரலாற்று நாவல்கள் இதோ!

By Kathiravan V
Apr 28, 2023

Hindustan Times
Tamil

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வேள்பாரி 

எழுத்தாளர் பாலகுமாரனின் உடையார் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை பேசுகிறது

அமரர் கல்கியின் சிவகாமி சபதம் நாவல் பல்லவர்கள் - சாளுக்கியர்கள் இடையே நடந்த போரை பற்றி பேசுகிறது

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு நாவல் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது  என்பதை கூறுகிறது

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாயக்கர்களும், கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம் செய்து கொள்கிறார்கள்  என்பதை விவரிக்கிறது

பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழன் நாவல் சோழர் தலைநகரம் தஞ்சையில் இருந்து மாறிய வரலாற்றை விவரிக்கிறது

உங்கள் நாளைத் தொடங்க ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்

Photo Credit: Pexels