உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் தாவரங்கள் 

By Priyadarshini R
Aug 25, 2023

Hindustan Times
Tamil

வீட்டிற்குள் வளர்க்கும் செடிகள் அறைகளுக்குள் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச்செய்யும். உங்கள் சுற்றுப்புறத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கக்கூடியவை. இதனால் உங்கள் மன ஆரோக்கியம் உயர்ந்து, உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. 

Video Credits: Pexels

உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் 5 தாவரங்கள் என்ன என்று தெரிந்துகொண்டு வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள்! 

Video Credits: Pexels

அமைதியை அள்ளித்தரும் அல்லி 

Photo Credits: Pexels

அமைதியை அள்ளித்தரும் அல்லி புத்துணர்ச்சி தரும் வீட்டுக்குள் வளர்க்கப்படும் தாவரம் ஆகும். இந்த செடி அமைதிக்காகவும், நல்ல மனநிலையை அதிகரிக்கச் செய்யவும் வளர்க்கப்படுகிறது. இதை வீட்டில் வளர்க்கும்போது, நமக்கு மனஅமைதியையும், நேர்மறை எண்ணத்தையும் கொடுத்து நமது கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் நம் செயல் திறன் உயர உதவுகிறது. 

Photo Credits: Pexels

மான்ஸ்டெரா

Photo Credits: Pexels

இந்த மான்ஸ்டெரா செடியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது ஆக்ஸிஜன் அளவையும் அதிகரித்து, கவனிக்கும் திறனையும் வளர்க்கிறது. 

Photo Credits: Pexels

ஜேட் செடி 

Photo Credits: Pexels

ஜேட் செடி காற்றின் தரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தை குறைத்து, அமைதியான சூழலை உருவாக்குகிறது. அது உங்களுக்கு கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது. 

Photo Credits: Pexels

துளசி 

Photo Credits: Pexels

துளசி, ஆக்ஸிஜனை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அது உங்களின் கவனிக்கும் திறனை அதிகரிப்பதுடன், கவனத்துடன் நடந்துகொள்ள உதவுகிறது. 

Photo Credits: Pexels

சன்சீபர் செடி 

Photo Credits: Pexels

இந்தச்செடி அறிவாற்றலை வளர்க்க உதவுகிறது. மேலும் காற்றின் தரத்தை அதிகரிக்கவும் செய்கிறது. 

Photo Credits: Pexels

கோடை கால சிறப்பான உணவுகள்