பிஸ்தா பருப்புகளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

By Divya Sekar
Jul 12, 2024

Hindustan Times
Tamil

பிஸ்தா பழங்களில் அதிக சத்துக்கள் இருப்பதால் தினமும் சாப்பிட வேண்டும். பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது

pixabay

பிபி கட்டுப்படுத்துகிறது

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

எடை இழப்புக்கு உதவுகிறது

உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது

செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது

சருமத்தை பளபளப்பாக்கும்

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்