Pista Benefits: தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் பாருங்க
pixa bay
By Pandeeswari Gurusamy
Jan 26, 2024
Hindustan Times
Tamil
பிஸ்தாவில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
pixa bay
பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
pixa bay
தினமும் 3 அல்லது 4 பிஸ்தா பருப்புகள் எடுத்துகொள்ளலாம்.
pixa bay
மூளை ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும்
pixa bay
இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
pixa bay
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்
pixa bay
கொழுப்பை கட்டுப்படுத்தும்
pixa bay
உடல் எடையை பராமரிக்க உதவும்
pixa bay
கண் பிரச்சனைகளை தீர்க்க உதவும்
pixa bay
எப்போதும் ஹேப்பியா இருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!
க்ளிக் செய்யவும்