pista benefits: தினமும் பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
By Pandeeswari Gurusamy
Mar 12, 2024
Hindustan Times
Tamil
பிஸ்தாவில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
பிஸ்தா இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
இது ஒரு ஆக்ஸிஜனேற்ற பண்பு கொண்டது. மேலும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது
கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது
செரிமானத்தை சீராக ஆக்கும்
பிஸ்தா இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது
மெமெக்னீசியம்க்னீசியம்
க்ளிக் செய்யவும்