மூட்டு வலியால் அவதியா.. இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க

pixa bay

By Pandeeswari Gurusamy
Aug 09, 2024

Hindustan Times
Tamil

கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள்.

pixa bay

பால், பால் பொருட்கள்

pixa bay

பெர்ரி

pixa bay

ஆலிவ் ஆயில்

Pexels

நட்ஸ்

கிரீன் டீ

Pexels

Pescetarian டயட் என்றால் என்ன?