Peanut : இந்த 5 பிரச்சனை இருக்கா.. அப்ப வேர்க்கடலையை தொடாதீங்க

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 04, 2024

Hindustan Times
Tamil

வேர்கடலையில் எத்தனை நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினாள் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப இதில் சில தீமைகளும் உள்ளன. 

pixa bay

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

pixa bay

மூட்டுவலி அல்லது ஹைப்பர்யூரிசிமியா பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலையை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். அல்லது தவிர்த்து விடலாம்.

pixa bay

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், வேர்க்கடலையை மிகவும் கவனமாக சாப்பிடுங்கள்.

pixa bay

உடல் எடையை குறைக்க நினைத்தாலும், வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்கவும். 

pixa bay

வேர்க்கடலை ஒவ்வாமை இருந்தால் அதை சாப்பிடவே கூடாது.

pixa bay

உணவு ருசிக்க வெங்காயம், இஞ்சி, வெள்ளரிக்காய் வாங்கும் போது இத கொஞ்சம் கவனிங்க!

Pexels