பெற்றோரே நிறுத்துங்கள்! குழந்தைகள் முன் இந்த 10 விஷயங்களை மட்டும் செய்யவேண்டாம்

By Priyadarshini R
Jan 25, 2025

Hindustan Times
Tamil

உங்கள் குழந்தைகளுடன் நிதிப் பிரச்னைகள் குறித்து பேசாதீர்கள். 

அரசியல் தொடர்பான விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் உரையாடக் கூடாது.

நீங்கள் விவாகரத்து செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதுகுறித்து குழந்தைகள் முன்னிலையில் நீங்கள் விவாதிக்கக் கூடாது. 

உங்கள் குழந்தைகள் முன் சண்டையிடக் கூடாது.

உங்கள் உறவினர்கள் குறித்து எதிர்மறையான விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் பேசக்கூடாது. 

தீவிர பிரச்னைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து நீங்கள் தேவைப்பட்டால் மட்டும் உங்கள் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும்.

மற்றவர்கள் குறித்து எதிர்மறையாகப் பேசக்கூடாது. 

ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் இதோ!

Pexels