Parenting Tips : நாம் நம் குழந்தைகளை கஷ்டப்பட அனுமதிக்க வேண்டும். ஏன் தெரியுமா?

By Priyadarshini R
Mar 01, 2024

Hindustan Times
Tamil

கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும்

நல்ல நடத்தைகள் வளரவேண்டும்

உணர்வு மேலாண்மை செய்ய தெரிந்திருக்க வேண்டும்

குழந்தைகள் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு அவர்களை தற்காத்துக்கொள்ளும் திறன் வளர்கிறது.

அதிக துன்பங்கள் கூடாது

அதிகாரம் கொடுப்பதன் மூலம் மீண்டெழும் திறன் வளர வேண்டும்

குழந்தைகள் சவால்களை சந்திக்க தயாராக உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துவது

இடைவேளைக்கு அனுமதியுங்கள்

பிரபல நடிகரான விஷ்ணு விஷால், இன்று தன்னுடைய கல்யாண நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த நிலையில் அவரது இரண்டாவது காதல் குறித்து பார்க்கலாம்