Parenting Tips : உங்கள் குழந்தை படிப்பில் படுசுட்டியாக வேண்டுமா? இதோ இதைத் தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

By Priyadarshini R
Mar 12, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகள் ஒருமுகப்படுத்தி தங்களின் செயலில் கவனத்தை அதிகரிக்க இந்த தியானம் உதவுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கவனம் ஒரு புள்ளியில் குவிய உதவுகிறது. இந்த தியானத்தை செய்ய ஒரு புள்ளி அல்லது ஒரு மெழுவர்த்தி அல்லது தீபத்தை குழந்தைகள் சிறிது நேரம் உற்று நோக்க வேண்டும். இது குழந்தைகள் கவனிக்கும் திறனை அதிகரிக்கும். இதன் மூலம் அவர்களால் கல்வியில் சிறந்து விளங்கள முடியும். பல்வேறு மற்ற கல்விசாரா நடவடிக்கைகளிலும் அவர்கள் சிறந்து விளங்க உதவுகிறது.

இந்த தியானம்  மனஅழுத்தத்தை குறைக்கிறது

இந்த தியானம் நினைவாற்றலை தக்கவைக்கும் திறனை அதிகரிக்கிறது

உணர்வு ரீதியான நிலைப்பாடு ஏற்பட இந்த தியானம் உதவுகிறது

இந்த தியானத்தின் மூலம் சுய ஒழுக்கம் அதிகரிக்கிறது

இந்த தியானத்தின் மூலம் சுய விழிப்புணர்வு அதிகரிக்கும்

இந்த தியானம் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. உறக்கத்தின் தரம் உயர்கிறது.

ஏப்ரல் 15-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்