Parenting Tips : உங்கள் குழந்தை வெற்றியாளராக வேண்டுமா? அப்போ இதை சொல்லிக்கொடுங்க போதும்!

By Priyadarshini R
Feb 26, 2024

Hindustan Times
Tamil

வெற்றிக்கான வழியை உங்கள் டிஎன்ஏக்கள் எடுத்து வரவில்லை, அது நற்பண்புகள் மூலம் மட்டுமே அடைய முடிந்தது.

விழுந்தால் எப்படி மீள வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கப்படும், அவர்களை யாரும் கவனிக்காதபோதும் அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள்.

அவர்கள் மற்றவர்களை சார்ந்திராமல் வாழ அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள்

அவர்களுக்கு அனுதாபம் போதிக்கப்படும்

அவர்களின் அர்வத்தை அவர்கள் குடும்பத்தினர் வளர்தெடுப்பார்கள்

அவர்கள் எல்லா சூழலுடனும் ஒன்றி போவார்கள்

அவர்கள் அறம் பழக அவர்கள் குடும்பத்தினர் மாதிரியாக இருப்பார்கள்

அனைவரிடமும் பாசத்துடன் நடந்துகொள்வார்கள்

அவர்களுக்கு நிதி குறித்த அறிவு சிறுவயது முதலே இருக்கும்

அவர்கள் மற்றவர்களை மதிப்பார்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய   உரிமையாளர் நீதா அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!