Parenting Tips : உங்கள் குழந்தைகளை மகிழச்சியுடன் வாழவைக்க வேண்டுமா? அதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!

By Priyadarshini R
Mar 19, 2024

Hindustan Times
Tamil

உங்கள் குழந்தைகளை அன்புடன் ஏழுப்புங்கள்

உங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்

உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது அவர்களை திருத்துங்கள்

உணவு நேரத்தை மகிழ்ச்சியானதாக்குங்கள்

அமைதியான உறக்கத்தை உறுதிசெய்யுங்கள்

உங்கள் குழந்தைகளை அவமானப்படுத்தும் வார்த்தைகளை பேசாதீர்கள்.

குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்

அவர்களின் முயற்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள்

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்