Parenting Tips : உங்கள் குழந்தைகளின் ஐ.க்யூ அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜப்பானியர்களின் வழி இதுதான்!

By Priyadarshini R
Mar 09, 2024

Hindustan Times
Tamil

ஆர்வத்தை தூண்டி ஆராய வைப்பது

வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்

கடின உழைப்பை ஊக்குவியுங்கள்

படிக்க ஏதுவான சூழலை உருவாக்குங்கள்

ஒழுக்கத்துக்கு மாதிரியாகுங்கள்

பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்தெடுங்கள்

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள்

குடும்பம் முழுவதும் சேர்ந்து உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

செப்டம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்