Parenting Tips : உங்கள் குழந்தைகளை உளவு பார்க்கிறீர்களா? அச்சச்சோ போச்சு! எத்தனை ஆபத்துக்கள் பாருங்கள்!
By Priyadarshini R Jul 08, 2024
Hindustan Times Tamil
உறவை பாதித்து நம்பிக்கையை அழிக்கும்
ரகசிய நடவடிக்கைகள்
அதிகரிக்கும்
சுதந்திரத்தை பாதிக்கிறது
பயம் மற்றும் மனஅழுத்தம் அதிகரிக்கும்
பாதுகாப்பின்மை
உணர்வு
குழந்தைகளின் சமூகத்திறன்களை பாதிக்கும்
தனிப்பட்ட பிரைவசிக்குள் நுழைதல்
நாம் நமது குழந்தைகளை கண்காணிக்கும்போது, அது அவர்களின் ப்ரைவசி உரிமையை மீறும் செயலாகிறது. அவர்களுக்கு ப்ரைவசிக்கு மதிப்பில்லை மற்றும் அதற்கு மரியாதை கிடையாது என்பதை அவர்களுக்கு போதிக்கிறது.
யார் இந்த பாபா வங்கா.. அமெரிக்காவால் உலகிற்கு ஆபத்தா.. அதிர வைக்கும் பாபா வங்கா!