Parenting Tips : அன்பும், அக்கறையும் நிறைந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

By Priyadarshini R
Jan 20, 2024

Hindustan Times
Tamil

ஒவ்வொரு பெற்றோரின் எதிர்பார்ப்பும், படிப்பில் சிறந்த மாணவரை உருவாக்குவது அல்ல. அன்பான மற்றும் பண்பான குழந்தைகளை உருவாக்குவதே ஆகும்.

அக்கறையை குடும்ப மதிப்பீடாகக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தைகளின் அன்றாட வாழ்வியல் பழக்கவழக்கங்களில், நன்றியுடன் நடந்துகொள்வதை ஊக்கப்படுத்துங்கள்.

வார்த்தைகளைவிட செயல்களே அதிகம் பேசுகிறது

மரியாதை வீட்டில் இருந்து துவங்குகிறது

அவர்களின் ஒழுக்க ஆசானாக இருங்கள்

செயலில் பரிவு

நன்றியுணர்வு

விதிகளையும், மற்றவர்களையும் மதிக்க வேண்டும்

பொறுமை மற்றும் புரிதல்

சேவைகளில் ஈடுபடுத்துங்கள்

பச்சை பட்டாணியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்