Parenting Tips : குழந்தைகள் எப்படி நஞ்சு நபர்களை அடையாளம் காண்பார்கள்; அதற்கு பெற்றோர் இந்த வழிகளில் உதவலாம்!
By Priyadarshini R
Jan 26, 2025
Hindustan Times
Tamil
அவர்களின் எல்லைகள் குறித்து அறிவுறுத்துங்கள்
நல்ல மற்றும் கெட்ட நடத்தைகள் குறித்து பேசுங்கள்
அவர்களின் உள்ளுணர்வுகளை நம்ப ஊக்குவிக்கவேண்டும்
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உங்கள் குழந்தைகள் சில கடுமையான சூழல்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
திறந்த மற்றும் வெளிப்படையான உரையாடல் மற்றும் நம்பத்தகுந்த சூழலை உருவாக்குவது, உங்கள் குழந்தைகளுக்கு எதையும் பாதுகாப்பாக உரையாட உதவும்.
உங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையான பெரியவர்களை அடையாளம் காண்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள். அதுதான் எதுவந்தபோதும் அவர்களுக்கு கைகொடுக்கும்.
பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்