Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?

By Priyadarshini R
Jan 19, 2025

Hindustan Times
Tamil

நேர்மறை எண்ணங்கள் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. 

உங்கள் குழந்தைகளிடம் அதிக முறை நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறினால், அவர்களின் மகிழ்சசி அதிகரிப்பதாக தெரிவிக்கிறது.

உங்கள் குழந்தைகளின் சாதனைகள் குறித்து நீங்கள் பெருமை கொள்ளவேண்டும்.

Pexels

நன்றி உரைப்பது, குழந்தைகளுக்கு பாராட்டுகள் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு உதவியதற்கு நன்றி கூறுங்கள்.

தவறுகள் செய்வது வாழ்வின் அங்கம்தான். நீங்கள் தவறுகள் செய்யும்போதுதான் நிறைய கற்கிறீர்கள். தவறுகள் செய்வது அவர்களுக்கு பலத்தைக் கொடுக்கிறது. 

குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகள் குறித்து கேட்கும்போது, அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள். அவர்களின் உணர்வுகளுக்கும், அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்று பொருள். 

குழந்தைகளின் திறனில், நம்பிக்கை கொள்வது, அவர்களின் தன்னம்பிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தேர்வு பருவம் தொடங்கி விட்டது. மாணவர்கள் விறு விறுப்பாக தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த சமயத்தில் வேகமாக எழுந்திருக்க வேண்டும். காலையில் வேகமாக எழுந்திருக்க உதவும் சில டிப்ஸ்கள் இதோ.. 

Pexel