Parenting Tips : குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக்கும் பானங்கள்

By Priyadarshini R
Apr 20, 2024

Hindustan Times
Tamil

சத்துமாவு கஞ்சி - உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது

ராகி மால்ட் - குழந்தைகளின் கால்சியத் தேவையை பூர்த்தி செய்கிறது

கம்மங்கூழ் - குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாக்குகிறது

பழச்சாறுகள் - உடலை குளிர்விக்கும்

போதிய அளவு தண்ணீர் - உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்

இளநீர் - உடலை வெயிலில் இருந்து காக்கிறது

மோர் - வயிற்றுக்கு நல்லது

வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்