Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

By Priyadarshini R
May 05, 2024

Hindustan Times
Tamil

அவர்களுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள். அவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் மூலம் காட்டுங்கள்

உதாரணமாக வாழுங்கள்

திறந்த உரையாடல் வேண்டும்

மற்றவர்களிடம் அனுதாபம் காட்ட உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்

தெளிவான எதிர்பார்ப்புக்களை உருவாக்குங்கள்

நேர்மையாக பாராட்டுங்கள்

அவர்களுக்கு சரியான ஃபீட் பேக்குகள் கொடுங்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட கூடாதவை