Parenting Tips : அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை சத்தம்போட்டு அடக்கவேண்டாம்! என்ன செய்யவேண்டும் பாருங்க!

By Priyadarshini R
Jul 22, 2024

Hindustan Times
Tamil

‘ஒரு சிறிய இடைவெளி எடுத்து அமைதியாகுங்கள்’

நீ கோவத்தில் இருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்? ஆனால் நாம் இதுகுறித்து அமைதியாகப் பேசவேண்டும்

நாம் இருவரும் சேர்ந்து இதை எப்படி தீர்ப்போம்?

நீ இப்போது என்னை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

நான் இங்கு உனக்கு உதவுவதற்காக இருக்கிறேன் தண்டனை கொடுக்க அல்ல

எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும், ஆனால் நீ உன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்

இவற்றையெல்லாம் அவரிகளிடம் கூறவேண்டும்

விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.