Parenting Tips : அடி, உதை மட்டும் கூடாது! குழந்தைகளிடம் எதில் மென்மையாக நடக்க வேண்டும்? அம்மாக்களுக்கு அறிவுரை!

By Priyadarshini R
Jul 13, 2024

Hindustan Times
Tamil

உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக்கொடுப்பது

உங்கள் வீட்டில் கற்பதற்கு நேர்மையான சூழலை உருவாக்கவேண்டும்.

ஆரோக்கியமான சமூக தொடர்புகள் குழந்தையின் சமூக மற்றும் உணர்வு ரீதியான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.

உங்கள் குழந்தைகளின் ஆர்வங்கள் மற்றும் ஹாபிக்களை அவர்கள் தொடர உதவுங்கள்.

கற்றலின் முக்கியமான ஒன்றே, தவறுகள் செய்வதுதான். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொதுவான அறிவு வளர்ச்சிக்கு தவறுகள் துணை புரிகின்றன. 

உங்கள் குழந்தைகள் சுதந்திரமாக எந்த செயலையும் செய்யவேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரவும், அவர்கள் தன்னிறைவுடன் இருக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் அவசியம்.

குழந்தைகள் தங்கள் உடல் குறித்து எப்போது நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டும். அவர்களுக்கு தன்னபிக்கை முக்கியம். அவர்களின் மனம் மற்றும் உணர்வு நலன்களுக்கு இவையிரண்டும் மிகவும் முக்கியம்.

லாப மழையில் பொழிய வரும் சுக்கிரன்.. எந்த 3 ராசிகளுக்கு அன்பில் மிதக்கும் யோகம்!