குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ஆன்மீகம் என்பது அன்பே என குழந்தைகளுக்கு எடுத்துக்கூறும் வழிகள் எவை தெரியுமா? 

By Priyadarshini R
Apr 22, 2025

Hindustan Times
Tamil

அவர்களுக்கு எப்போதும் நன்றியுடன் நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள். அவர்களிடம் உள்ளவற்றக்கு அவர்கள் எப்போதும் நன்றி கூறவேண்டும். இது வாழ்வில் ஆசிர்வாதங்களை அவர்கள் பெறுவதற்கு உதவும்.

மற்றவர்களிடம் அனுதாபத்துடனும், அக்கறையுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

கவனத்துடன் அவர்கள் செயல்படவேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுத்துவிட்டால் அவர்கள் நிகழ் காலத்தில் வாழ்மாட்டார்கள். எளிமையான தியானம் பழகுவது அல்லது மூச்சுப்பயிற்சி அவர்களின் மனதை அமைதிப்படுத்தும்.

இயற்கை உலகை அவர்கள் மதிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்கள் இந்த இயற்கையை புரிந்துகொள்ள வேணடும்.

உங்கள் குழந்தைகளுக்கு மன்னிக்கும் குணத்தைக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் எதிர்மறை உணர்வுகளில் உழன்றால் அது அவர்களின் இதயத்தை பாதிக்கும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவர்களுக்கு பணிவாக நடக்கக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருவருக்கும் பலம் மற்றும் பலவீனம் என இரண்டும் உள்ளது.

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் செயல்கள், தேர்வுகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள். இது அவர்கள் சுய விழிப்புணர்வுடன் வளர உதவும். 

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva