Parenting Tips : குழந்தைகள் உங்களிடம் பொய் கூறுகிறார்களா? அதற்கு காரணம் இதுதான் பெற்றோரே!
By Priyadarshini R Apr 26, 2024
Hindustan Times Tamil
பயம் வந்தால் குழந்தைகள் பொய்யுரைக்கிறார்கள்
குழந்தைகளுக்கு சரி எது தவறு என்று கற்றுக்கொடுப்பதற்கு, நீண்ட உரை கொடுக்கவேண்டிய தேவையில்லை. எளிமையாகவும், சுருக்கமாகவும் சொல்லி விளங்க வைத்தாலே போதுமானது.
பெற்றோர்கள் சில நேரங்களில் குழந்தைகளுக்கு வலை விரிக்கிறார்கள். குழந்தைகள் அதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக பொய்யுரைக்கிறார்கள்.
குழந்தைகள் உண்மை உரைக்கும்போது பாராட்ட வேண்டும்
குழந்தைகளிடம் அமைதியாக கூறவேண்டும்
உணர்வுகளை மறைப்பதற்கு பொய்யுரைக்கிறார்கள்
அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள்
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஆண்களே உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ!