Parenting Tips : உங்கள் குழந்தைகள் தவறிழைத்துவிட்டார்களா? எனில் இதுபோல் மட்டும் அவர்களை திட்டிவிடாதீர்கள்!

By Priyadarshini R
Jul 29, 2024

Hindustan Times
Tamil

உங்கள் வீட்டில் உள்ள ஒரு எதிர்மறை எண்ணங்கள் கொண்டவரை குறிப்பிட்டு நீ அவர்போல் இருக்கிறாய் என்று கூறாதீர்கள்

மற்றொரு குழந்தையை குறிப்பிட்டு நீ அவர்களைப்போல் அல்ல என்று கூறக்கூடாது.

நீ எப்போதும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறாய்,

நீ தேறப்போவதில்லை.

அழுவதை நிறுத்து இது பெரிய விஷயமல்ல,

நீ எப்போதும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறாய்,

நீ என் உன் உடன் பிறந்தவர்களைப்போல் அல்ல,

என்னிடம் உனது பிரச்னைகளுக்கு நேரம் இல்லை.

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்