Parenting Tips : உங்கள் குழந்தைகளை கண்டிக்க சத்தம் போடுபவரா நீங்கள்? இதை முதலில் படியுங்கள்!

By Priyadarshini R
Mar 02, 2024

Hindustan Times
Tamil

கத்துவதற்கு பதில் பொறுமையாக பேசுங்கள்

உங்களின் உணர்வுகள் மேலெழுந்து நீங்கள் மன சமமின்மை இழக்கும்போது, மெதுவாக நிதானத்துக்கு வாருங்கள். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்து, மெதுவாக 10 வரை தேவைப்பட்டால் 20 அல்லது 100 வரை கூட எண்ணலாம். 

நேரடியாகவும், உங்கள் வார்த்தைகளை புரிந்துகொள்ளும் வகையில் உங்கள் எதிர்பார்ப்புகளை தெரியப்படுத்துங்கள். 

உங்கள் குழந்தைகளக்கு அவர்களின் உணர்வுகளை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

நேர்மறையான நடத்தைகளை கற்றுக்கொடுப்பது

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் விரக்தி உள்ளிட்ட பிரச்னைகளை, நீங்கள் உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் மடைமாற்றுங்கள். 

சில நேரங்களில் உங்களுக்கு ஒரு இடைவேளை தேவைப்படலாம். அது உங்களுக்கு மீண்டும் நன்றாகி வர காரணமாக இருக்க உதவும். 

எடுத்துக்காட்டாக வாழுங்கள்

 ’உங்கள் ஜாதகத்தில் ராகு எங்கு உள்ளார் தெரியுமா? என்ன பலன்!’ இதோ முழு விவரம்!