Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அப்படியிருப்பது இத்தனை நல்லதா?
By Priyadarshini R
Mar 05, 2024
Hindustan Times
Tamil
சிறு குழுக்கள் அல்லது ஒருவருடன் நேரடியாக பேசும் வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுங்கள்.
கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை வளர்ப்பதற்கு, மரியாதை, புரிதல் மற்றும் ஊக்கப்படுத்துவது என அனைத்தும் தேவை.
அவர்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் மீது நேர்மையான ஆர்வத்தை காட்டுங்கள்.
அவர்களின் ஆர்வங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை ஊக்கப்படுத்துங்கள்.
பொதுவெளியில் அவர்கள் உரையாட வேண்டுமெனில் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
கூச்ச சுபாவமுள்ள உங்கள் குழந்தைகளின் பலத்தை கொண்டாடுங்கள்.
அவர்களின் எல்லைகளை மதித்து புரிந்துகொள்ளுங்கள். அவர்களை அதிகமாக வெளியில் இழுப்பது அவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும்.
உங்கள் குழந்தைகள் சமூகத்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு உதாரணமாகுங்கள்.
ஜனவரி 18ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
க்ளிக் செய்யவும்