பனை வெல்லத்தின் நன்மைகள்
image credit to unsplash
By Divya Sekar
Jan 25, 2025
Hindustan Times
Tamil
பனை வெல்லத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பனை வெல்லத்தை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்
image credit to unsplash
பனை வெல்லத்தில் இரும்புச்சத்து, மெக்னீசியம் உள்ளன. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
image credit to unsplash
சருமத்தை பாதுகாக்கின்றன. நல்ல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்
image credit to unsplash
உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
image credit to unsplash
அஜீரணத்தைப் போக்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது
image credit to unsplash
மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது
image credit to unsplash
தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு சிறிய பனை வெல்லம் துண்டை சாப்பிட்டால் அந்தப் பிரச்சனைகள் குறையும்
image credit to unsplash
கற்றாழை கொடுக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்