இந்த வாரம் ஓடிடியில் வெளியான மற்றும் வெளியாக இருக்கும்  திரைப்படங்கள் சிலவை இங்கே! படம்: மேட் ஸ்கொயர் - தெலுங்கு  இயக்குநர்: கல்யாண் ஷங்கர்  ஓடிடி தளம்: நெட் ஃபிளிக்ஸ் 

By Kalyani Pandiyan S
Apr 24, 2025

Hindustan Times
Tamil

படம்: தருணம் - தமிழ்   இயக்குநர்: 'தேஜாவு' படத்தின் இயக்குநர் அரவிந்த் பஸ்ரீநிவாசன்  ஓடிடி தளம்: டென்ட் கொட்டா 

படம்: ஜூவல் தீவ் - ஹிந்தி இயக்குநர்: கூகி குலாட்டி, ராபி கிரேவால் ஓடிடி தளம்: நெட் ஃபிளிக்ஸ்

படம்: நிறம் மாறும் உலகில் - தமிழ் இயக்குநர் - பிரிட்டோ ஜே.பி ஓடிடி தளம் -சன் நெக்ஸ்ட்

படம்: அய்யனா மானே - கன்னடம் இயக்குநர்: ரமேஷ் இந்திரா  ஓடிடி தளம்: ஜீ5 

படம்: புல்லட் டிரெயின் எக்ஸ்ப்ளோஷன்  - ஜப்பான்  ஓடிடி தளம் - நெட்ஃபிளிக்ஸ் 

படம்: பேட்டில் கேம்ப்  ஓடிடி தளம்: நெட் ஃபிளிக்ஸ்

படம்: பாட்டில் கேம்ப்  ஓடிடி தளம்: நெட் ஃபிளிக்ஸ்

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!