குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
By Divya Sekar
Jan 08, 2024
Hindustan Times
Tamil
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடல் ஆரோக்கியமாக இருக்கும்
சளி மற்றும் இருமலிலிருந்தும் பாதுகாக்கும்
அஜீரணம் மலச்சிக்கலைப் போக்குகிறது
வயிற்று பிரச்சனைக்கும் பயனுள்ளதாக இருக்கும்
நீர்ச்சத்து அதிகம் உள்ளது
நீரிழப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வறட்சியை நீக்க ஆரஞ்சு பழத்தையும் உட்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இதோ!
க்ளிக் செய்யவும்