கோடையை சமாளிக்க வெங்காயம் எப்படியெல்லாம் உதவும் தெரியுமா

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 20, 2024

Hindustan Times
Tamil

கோடை காலத்தில் வெங்காயத்தை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுமட்டுமில்லாமல் சருமத்தையும் நன்கு பராமரிக்க உதவுகிறது. 

Pexels

கோடைகால சருமப் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகளைப் பாருங்கள்.

Pexels

கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக அதிகமாக வியர்வை வெளியேறி அரிப்புகள் ஏற்படலாம். இந்த பிரச்னையை போக்க உதவுகிறது வெங்காயம். வெயிலில் இருந்து வீட்டுக்கு சென்றபின், அரிப்பு ஏற்படும் பகுதிகளில்  வெங்காய சாறு பூச வேண்டும். இதை செய்வதால் பலன் பெறலாம்

Pexels

வெங்காயத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் சல்பர், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி9, வைட்டமின் சி போன்றவை உள்ளன. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை பெறலாம்

Pexels

வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வைரஸ் தொடர்பான பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. வெப்ப அலை காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது

Pexels

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமாக இருந்து வரும் வெங்காயத்தில் 17 வகையான பிளேவனாய்ட்கள் இருக்கின்றன. பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. டயபிடிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது

Pexels

உடலில் ஏற்படும் பல்வேறு விதமான அழற்சிகளை எதிர்த்து போராட உதவுகிறது. ப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடுகிறது

Pexels

ப்ரீபயோடிக் பண்புகள் கொண்டிருக்கும் வெங்காயம் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாவை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக செரிமான பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கிறது

Pexels

மே 19-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்