’தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி ஆகும் சனி!’ இனி இந்த 3 ராசிகளுக்குதான் யோகம்! பணம் கொட்டும்! பிடிக்க ரெடியா?

By Kathiravan V
Oct 17, 2024

Hindustan Times
Tamil

கும்ப ராசியில் உள்ள சனி பகவான் கடந்த ஜூன் 30ஆம் தேதி வக்ரம் பெற தொடங்கினார். வக்ரம் என்பது கடிகார திசையில் செல்லும் கிரகம், எதிர் கடிகார திசையில் செல்வதாகும். தீபாவளிக்கு சனி பகவானின் நகர்வில் மாற்றம் ஏற்பட உள்ளது.

நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி பகவான் வக்ர நிலை பெற்று  பின்னோக்கி சென்றார். இந்த நிலையில் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் வக்ர நிவர்த்தி ஆகி மீண்டும் இயல்பான பாதையில் பயணிக்க உள்ளார். வக்ர சனி எதிர்மறையான விளைவுகளை தந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது பல ராசிகளுக்கு நேர்மறையான பலன்களை தர உள்ளார். 

செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி மூலம் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். ஏற்கெனவே செய்து இருந்த பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

மேலும் உங்கள் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாக்கப்படும். அலுவலகத்தில் மரியாதை கிடைக்கும். 

கடகம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றிகள் குவியும். வக்ர நிவர்த்தி பெற்ற சனி உங்களுக்கு சங்கடங்களை போக்கி நன்மைகளை தருவார். 

உங்கள் முன் இருந்த சவால்கள் அனைத்தும் வாய்ப்புகளாக மாறும். வேலை மாற்றத்திற்கு திட்டமிடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் சூழல் உண்டாகும். 

’தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி ஆகும் சனி!’ இனி இந்த 3 ராசிகளுக்குதான் யோகம்! பணம் கொட்டும்! பிடிக்க ரெடியா?

’தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி ஆகும் சனி!’ இனி இந்த 3 ராசிகளுக்குதான் யோகம்! பணம் கொட்டும்! பிடிக்க ரெடியா?

சனி பகவானை அதிபதியாக கொண்டு உள்ள மகரம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி நல்ல பலன்களை தரும். இதுவரை சந்தித்து வந்து வந்த தடைகள் மற்றும் சங்கடங்கள் முடிவுக்கு வரும். 

பெற்றோர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியை பெறும். பணவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் கிடைக்கும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.

​மழைக்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்