வசந்த பஞ்சமியில் அன்னை சரஸ்வதிக்கு இந்த உணவுப் பொருட்களைப் படைக்கவும்

Pic Credit: Shutterstock

By Divya Sekar
Jan 28, 2025

Hindustan Times
Tamil

மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று வசந்த பஞ்சமி பண்டிகை கொண்டாடப்படுகிறது

Pic Credit: Shutterstock

இந்த நாளில், தேவி சரஸ்வதியை மகிழ்விக்க மஞ்சள் நிற உணவுப் பொருட்களை படைக்கலாம்

என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும்?

Pic Credit: Shutterstock

குங்குமப்பூ சேர்த்து, பூஜையின் போது தேவி சரஸ்வதிக்கு நைவேத்தியமாகப் படைக்கவும். பின்னர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கவும்

Pic Credit: Shutterstock

பூந்தி லட்டுக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வசந்த பஞ்சமியன்று தேவிக்கு இவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்

Pic Credit: Shutterstock

கல்விக் கடவுளுக்கு ரவை அல்லது கடலைப் பருப்பு அல்வா நைவேத்தியமாகப் படைக்கலாம்

Pic Credit: Shutterstock

குங்குமப்பூ சேர்த்த பாயாசம் தயார் செய்து, தேவி சரஸ்வதிக்கு நைவேத்தியமாகப் படைக்கவும்

Pic Credit: Shutterstock

இனிப்பு மஞ்சள் சாதத்தை வீட்டிலேயே தயார் செய்யலாம். கல்விக் கடவுளுக்கு இதை நைவேத்தியமாகப் படைக்கவும்

குறிப்பு : இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் பின்பற்றுவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

Pic Credit: Shutterstock

உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!

pixabay