oats : தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 11, 2024

Hindustan Times
Tamil

ஓட்ஸ் சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது

pixa bay

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் தினமும் ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

pixa bay

இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. 

pixa bay

ஓட்ஸ் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை சேர்ப்பதில்லை

pixa bay

இது இதயத்திற்கு மிகவும் நல்லது.

pixa bay

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வேளை ஓட்ஸ் சாப்பிட பழகினால் பிரச்சனை குறையும்

pixa bay

மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்

pixa bay

மன அழுத்தம் வராமல் தடுக்க உதவும்

pixa bay

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் 

pixa bay

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்