உடல் எடையை குறைக்க படாத பாடுபடுபவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக விளங்குகிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் இது உதவிடும். வளமையான புரதம் மற்றும் நார்ச்சத்தை இது கொண்டுள்ளதால், இது உங்கள் வயிறை நிறையச் செய்து உங்களை திருப்தியாக்கும்