ஜாதிக்காய் சமையலுக்கு மட்டுமல்ல, உங்கள் சங்கடங்களையும் தீர்க்கும் என்றால் நம்ப முடிகிறதா?
By Stalin Navaneethakrishnan
Jun 30, 2023
Hindustan Times
Tamil
குபேர வசியம் செய்ய ஜாதிக்காய்கள் 6 இருந்தால் போதுமாம்
பச்சை கற்பூரத்தோடு 6 ஜாதிக்காய்களை மண் தட்டில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்
செவ்வாய் அல்லது வெள்ளியன்று மாலை 6-7 மணி வரை உங்கள் பூஜை அறையில் அதை செய்யலாம்.
மகாலட்சுமி வழிபாடாக அது இருக்க வேண்டும். அந்த நேரத்தில் மகாலட்சுமி மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
வழிபாட்டின் போது நவ்வேத்தியமாக பால் பாயாசத்தை மகாலட்சுமிக்கு படைக்க வேண்டும்
வழிபாடு முடிந்து மறுநாள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அந்த ஜாதிக்காய் மற்றும் பச்சை கற்பூரம் வைக்கப்பட்ட பூஜைப் பொருட்களை எடுத்துவிடவேண்டும்.
அந்த பூஜைப் பொருட்களை நீங்கள் வழக்கமாக பணம் அல்லது நகை வைக்கும் இடத்தில் வைக்கவும்.
செல்வத்தை ஈர்க்கும் காரணியாக இருக்கும் ஜாதிக்காய், உங்கள் வீட்டு செல்வத்தை ஈர்க்கும்
செல்வத்தை வரவழைப்பது மட்டுமின்றி, வரும் செல்வத்தை பாதுகாக்கும் சக்தி ஜாதிக்காய்க்கு இருப்பதாக நம்பப்படுகிறது
சருமத்திற்கு மஞ்சளின் 6 நன்மைகள்
image credit to unsplash
க்ளிக் செய்யவும்