நோனி பழத்தில் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. நீரிழிவு நோயை தடுக்க விரும்பினால் அவர்களுக்கு நோனி பழச்சாறு உபயோகமானதாக இருக்கும். மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் நோனி பழச்சாறை பயன்படுத்தலாம்.