முடியை கருப்பாக்க கலர் இல்லை, பிளாக் டீ பயன்படுத்துங்க!

pexel

By Pandeeswari Gurusamy
Aug 16, 2024

Hindustan Times
Tamil

மாறிவரும் வாழ்க்கை முறை மக்களின் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

pexel

 முன்கூட்டியே முடி நரைப்பது மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று

pexel

பெரும்பாலும் மக்கள் நரை முடியை மறைக்க பல்வேறு வகையான இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர்.

pexel

ஆனால் கருப்பு தேநீர் உதவியுடன், உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்கலாம்.

pexel

இதில் உள்ள டானின்கள் முடியின் வேர்களை வலுவாக வைத்திருப்பதன் மூலம் ஊட்டமளிக்கிறது

pexel

டீ பேக்குகளை கொதித்ததும் தண்ணீரை ஆறவைத்து முடியின் வேர்களில் தடவவும்.

pexel

மேலும், மெஹந்தி போடும் போது, ​​அதில் பிளாக் டீயை கலந்து பயன்படுத்தலாம்.

pexel

பிளாக் டீயை கொதிக்க வைத்து, ஆறவைத்து, ஷாம்பூவுடன் கலந்து தலைமுடியைக் கழுவவும்.

pexel

வெங்காயச் சாற்றில் ப்ளாக் டீ மற்றும் நெல்லிக்காய் தூள் கலந்து தலைமுடியில் தடவவும்.

pexel

Sperm : ஆண்களே உங்கள் இரவுகளை அழகாக்க உதவும் 6 உணவுகள்!

Pexels